பிக்பாஸ் சீசன் 5 தொடங்க போகிறதா..? அதிகாரபூர்வமான அறிவிப்பு

தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவுரை தமிழில் 4 சீசன் முடிந்துள்ளது. 5 வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. அதற்கான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.அந்த வகையில் தற்போது ஒரு புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்டோபர் 3 ஆம் தேதி பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தொங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!