அமெரிக்காவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 18 கோடி

அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை 39,19,92,662 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இதுவரை 21,40,43,376 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் 18,55,37,265 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!