புதுச்சேரியில் பரவலாக கனமழை

புதுச்சேரியில் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது புதுச்சேரி உப்பளம் , கடற்கரை சாலை, காமராஜ் நகர், கோரிமேடு உள்ளிட்ட நகர பகுதிகளிலும், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், ஊசுடு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளிலும் தற்போது கன மழை பெய்து வருகின்றது.

புதுச்சேரியில் அதி தீவிர கனமழை பொழியும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளநிலையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!