உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதல் 5 இடங்களில் உள்ளன.

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.39 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.14 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 44.63 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.80 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!