பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 மகாகவி தினமாக கடைபிடிக்கப்படும் -முதலமைச்சர் அறிவிப்பு

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 மகாகவி தினமாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பாரதியாரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘’மனதில் உறுதி வேண்டும்’ என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டி நடத்துவது, அவர்களுக்கு ‘பாரதி இளங்கலை விருது’ வழங்குவது போன்ற பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!