கொரோனா தொற்றின் 2ம் கட்ட அலை பரவத் தொடங்கி இருப்பதால், பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் 2ம் கட்ட அலை, சில நாடுகளில் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில்…
Author: Arsath
கண் கலங்கிய தினகரன்… மனதை உருகச்செய்த சோகம்!
அமமுக பொருளாளர் வெற்றிவேலின் திடீர் மறைவால் உள்ளம் கலங்கித் தவிப்பதாக, டிடிவி தினகரன் உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார். அமமுக பொருளாளராக இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை காலமானார். இது, அமமுகவுக்கு மட்டுமின்றி,…
ஐ.பி.எல். தொடரில் விளையாட விராட் கோலிக்கு தடை விதிப்பா?
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களுரு அணிக்காக விளையாடி வரும் அதன் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ் இருவருக்கும் தடை விதிக்க வேண்டும் என்று, பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், துபாயில் நடைபெற்று…
கொட்டித்தீர்க்கப்போகுது கனமழை! 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவின்…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று மேலும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,055 பேர் கொரோனா…
அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவுக்கு பலி
கொரோனாவுக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுகவின் பொருளாளர் வெற்றிவேல், சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொருளாளராக இருந்து வந்தவர், வெற்றிவேல். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அக்டோபர் 6ஆம் தேதி…
லஞ்சம் பெறுவது பிச்சைக்கு சமம்: ஐகோர்ட் மதுரைக்கிளை சூடு!
சம்பளம் பெறுவதை தாண்டி அதிகாரிகள் லஞ்சம் பெறுவது, பிச்சை எடுப்பதற்கு சமமானது என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடுமையாக சாடியுள்ளது. நெல் கொள்முதல் தொடர்பாக, சென்னையை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், விவசாயிகளை காப்பாற்ற, தமிழகம்…
சூரப்பாவின் செயல்பாடு: அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமாக உள்ளது, அவரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதாக, அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே. சூரப்பா பொறுப்பேற்றது முதலே, சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பாடத்திட்டத்தில் தத்துவவியல்…
மவுனம் காக்கும் பிரபல நடிகர்… கொதித்தெழுந்த ஆர்வலர்கள்!
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரலை பதிவு செய்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,…