பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்-பெலாரஸ் வீராங்கனை அசரென்கா தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா தோல்வி அடைந்தார்.அசரென்காவை ஸ்லோவேகியா வீராங்கனை கரோலினா 6-2, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

அஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான்

அஜர்பைஜானுடனான போரில் இதுவரை 2,300க்கும் அதிகமான அர்மீனியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். நாகோர்னோ-காராபாக் பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானதாக அங்கீகரிக்கப்பட்டாலும், அர்மீனியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் அங்கு போர் மூண்டுள்ளது.…

ஓ.பி.எஸ் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரவே இல்லை-ஆர்.பி.உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென செயற்குழு கூட்டம் உட்பட எங்குமே கோரிக்கை வைக்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்…

யுபிஎஸ்சி தேர்வு தேதியை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு தேதியை தள்ளி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 4 ஆம் தேர்வு நடைபெறும் என்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.எனினும் கடைசி…

போதைபொருள் விவகாரம்- நடிகை சஞ்சனாவிடம் விசாரணை

போதைப்பொருள் புகாரில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியிடம், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனாவிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பிட்காயின் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக…

வேளாண்சட்டம்-ஊராட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கிராமசபைக் கூட்டங்களில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் காந்தி அடிகள் பிறந்த நாளான, அக்டோபர் இரண்டாம் நாளன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில்,…

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 விபத்துக்கள்

# திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஒருவர் படுகாயம் #ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே மாடு மீது கார் மோதியதில் முதல் நிகழ்விடத்திலேயே எருமாடு உயிரிழப்பு…

நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்-வைகோ

பாபர் மசூதி தீர்ப்பு நீதியின் அரண்களை இடித்ததற்கு சமமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார்…

மூதாட்டி உடலை சாலையில் வைத்து போராட்டம்

ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின் உடலை புதைக்க இடம்தர மறுத்த தனிநபரை கண்டித்து, சாலையில் பிணத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியை சேர்ந்தவர் அபுரம்மாள் (வயது 75). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.…

எஸ்.பி.பி. உடல் நாளை நல்லடக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) உடல்நலக்குறைவால் காலமானார்.கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து…

Translate »
error: Content is protected !!