கொரோனா சிகிச்சையைப் பெற்ற ‘உலகின் முதல் மற்றும் ஒரே நோயாளி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான்-கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு…
Category: அரசியல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்து 267 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்…
ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன் படுத்தும் விஐபி விவசாயி-ஸ்மிரிதி இரானி
ராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடத்தும் 3…
கர்நாடகத்தில் தலித், பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை – மாநில போலீசார்
கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் மொத்தம் 263 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக, மாநில போலீசார் கூறியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், சமீபத்தில் 4 பேரால்…
செய்தித்துளிகள்…..
# அதிமுக ராகு காலம் எமகண்டம் பார்க்காது – அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகவில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான் – அமைச்சர் ஜெயக்குமார். # தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ # கால்நடை…
செய்திச்சரம்……
# வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது-ஹாத்ரஸ் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு பிரமாண பத்திரம் தாக்கல் # நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ல் திருமணம் # மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு…
திருவள்ளூர் மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேருரை..
திருவள்ளூர் மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேருரை..நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…-கிராம சபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது ஜனநாயக பச்சை படுகொலை -மு.க.ஸ்டாலின் -அதிமுக என்றால் கொரோனா இல்லை திமுக என்றால்…
பாலியல் வன்செயலை தோலுரித்த ஊடகத்தின் வீராங்கனை….
ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் கதையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர மிக முக்கிய காரணம் தனுஸ்ரீ பாண்டே என்ற ஊடகவியலாளர். ‘ஆஜ் தக்‘ நிறுவனத்தின் ரிப்போர்ட்டரான தனுஸ்ரீ, ஹாத்ராஸ் பெண்ணின் சிதை எரிவதை நேரலையில் துணிவுடன் காண்பித்து இன்று…
காந்தி ஜெயந்தி விழாவில் ஆளுநர் -முதலமைச்சர் பங்கேற்பு
சென்னை மெரினாவில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு காந்தியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
காமராசரின் நினைவுநாளில் இபிஎஸ்-ஓபிஎஸ் பங்கேற்பு
சென்னையில் நடைபெற்ற காமராசர் நினைவுநாள் நிகழ்வில் முதலமைச்சரும் ,துணை முதலமைச்சரும் பங்கேற்று நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.