# தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # சென்னையில் மேலும் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,626 பேருக்கு இதுவரை கொரோனா…
Category: அரசியல்
அஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான்
அஜர்பைஜானுடனான போரில் இதுவரை 2,300க்கும் அதிகமான அர்மீனியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். நாகோர்னோ-காராபாக் பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானதாக அங்கீகரிக்கப்பட்டாலும், அர்மீனியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் அங்கு போர் மூண்டுள்ளது.…
ஓ.பி.எஸ் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரவே இல்லை-ஆர்.பி.உதயகுமார்
ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென செயற்குழு கூட்டம் உட்பட எங்குமே கோரிக்கை வைக்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்…
போதைபொருள் விவகாரம்- நடிகை சஞ்சனாவிடம் விசாரணை
போதைப்பொருள் புகாரில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியிடம், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனாவிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பிட்காயின் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக…
வேளாண்சட்டம்-ஊராட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கிராமசபைக் கூட்டங்களில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் காந்தி அடிகள் பிறந்த நாளான, அக்டோபர் இரண்டாம் நாளன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில்,…
நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்-வைகோ
பாபர் மசூதி தீர்ப்பு நீதியின் அரண்களை இடித்ததற்கு சமமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார்…
உதயநிதி ஸ்டாலின் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
மத்திய அரசின் வேளான் மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்பப் பெறக்கோரி திமுக கூட்டணிக் கட்சிகள்…
மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்…