பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 8ம் தேதி முதல் வகுப்புகளை மீண்டும் நடத்த, பள்ளி கல்வித் துறை அனுமதி அளித்து உள்ளது. சட்டசபை தேர்தல் முடிந்ததும், வரும் 8ம் தேதி முதல், மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளிக் கல்வித்…
Category: கல்வி
கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை- கல்வித்துறை அதிரடி..!
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் முதல் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் மத்திய அரசின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு பணியாற்ற கடமைப்பட்டவர்கள். சமூக ஊடகங்கள், சங்கங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளை ஆதரித்தோ,…
கல்விச்செய்திகள்…
பள்ளிக் கல்வி– IGNOU பல்கலைக்கழகம் மூலம் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு (PGDET)- சார்ந்து– பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள்…
செய்தி துளிகள்…
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு. 25 முதல் 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு என தகவல். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கெனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் மட்டும்…
பொதுத்தேர்வுகள் ரத்து: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி
சென்னை 9,10,11–ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25–ந்தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.…
எம்.டெக் படிப்புகள்: மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை – அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை, 2 எம்.டெக் படிப்புகளுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட…
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு தேதி வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு, சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கர்பாளையம் வினோபாநகரில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்…
தமிழகத்தில் பிளஸ்-2 அட்டவணை வெளியீடு….தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மே 3-ந்தேதி – மொழிப்பாடம் மே 5-ந்தேதி– ஆங்கிலம் மே 7-ந்தேதி – கணினி அறிவியல் மே 11-ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்…
செய்தி துளிகள்…..
தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்த நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: தவறினால் இரட்டிப்பு கட்டணம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு. தமிழகத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 160-ரூபாயாக அதிகரிப்பு! மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.54 அடியாக சரிந்தது.…
கல்விச்செய்திகள்…
CPS இரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்குபெறும் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது – நாளிதழ் செய்தி. 9 முதல் 12-ம்…