சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிப்பது என்று, கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து, இருமுடிகட்டிச் செல்வது வழக்கம். இந்தாண்டு, கொரோனா…
Category: தேசிய செய்திகள்
பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு!
டெல்லியில் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, போராட்டத்தை தொடர்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை கடந்த 6 நாட்களாக நடத்தி வருகின்றனர்.…
விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு: இந்தியா அதிருப்தி!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அவரது நடவடிக்கைக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக வட மாநில விவசாயிகள்…
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை: பிரதமர் மோடி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி…
டிச. 4ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்… அடுத்தடுத்த தலைவலியால் மோடி ஏற்பாடு
விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல நெருக்கடிகளுக்கு ஆளாகி வரும் நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை நோக்கி…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இது நேற்றைய எண்ணிக்கையை காட்டிலும் (41,810) சற்று குறைவாகும்.…
விவசாயிகளுடன் விவாதிக்க அரசு தயார்: இறங்கி வருகிறார் அமைச்சர் அமித்ஷா
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் துறையை சீர்திருத்தம் தொடர்பான 3 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வட மாநில விவசாயிகள் போராட்டம்…
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள்: விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். விஞ்ஞானிகளின் அயராத உழைப்புக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு…
முதலமைச்சரின் செயலாளர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன?
முதலமைச்சரின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ். இவர், கடந்த மே மாதம் 28ம் தேதி, எடியூரப்பா அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள டாலர்ஸ்…
கால்பந்து ஜாம்பவான் மாரடோனா உடல் பெற்றோர்களின் சமாதிக்கு அருகிலே நல்லடக்கம் செய்யப்பட்டது
கால்பந்து அரங்கின் சகாப்தமாக திகழ்ந்த அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் டியாகோ மரடோனா கடந்த 26-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு ஆபரேஷன் செய்து வீடு திரும்பிய 2 வாரத்திற்குள் அவரது இல்லத்தில் வைத்து உயிர் பிரிந்தது.…