ஜோர்டானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. “லெபனானில் கட்டுப்பாடற்ற ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியால் சுடும் இத்தகைய நடைமுறைகளுக்கு…
Category: slider – 2
மெட்ரோ ரயில் பணிகள்: தி.நகர், நந்தனத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தி.நகர் பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், நந்தனம் ஆகிய பகுதிகளில் நாளை (நவம்பர் 12) முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில…
ஆன்லைன் வகுப்பால் அழகான மாணவிகளுக்கு சிக்கல்
கொரோனாவுக்குப் பிறகு பல நாட்டில் இணைய வகுப்புகள் அறிமுகமாகிவிட்டன. இந்நிலையில், சுவீடனில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் இணைய வகுப்பால் அழகான மாணவிகளின் மதிப்பெண் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேரடி ப்ராக்டிகல்ஸ் வகுப்பில் ஆசிரியர்கள் மாணவிகளைச் சந்திப்பதால் முழு மதிப்பெண்ணை வழங்கிவிடும் வாய்ப்பு, இந்த…
பாஜகவை கலாய்த்த மல்லிகார்ஜுன் கார்கே
வாக்குப்பதிவு முறையில் தான் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். ஆனால், ஜே.பி.நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது என்றார். மேலும், “ காங்கிரசில் ஜனநாயகம் இல்லை என்று அவர்கள் எங்களை பார்த்து குற்றம்சாட்டுகின்றனர். அவர்களின் (பாஜக) பொதுவான…
அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகள் நன்றாக நடந்தது – செந்தில் பாலாஜி
கோவையில் ரூ.211 கோடிக்கு சாலை பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்த பேட்டியில், “இது அதிமுக ஆட்சியில் நடந்திருக்க வேண்டிய பணிகள். அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகளுக்கான வேலைகள் நடந்ததே தவிர, அடிப்படை வசதிகளுக்கான பணிகள்…
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 11,12ம் தேதிகளில் சென்னை உட்பட வட தமிழ்நாடு மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த பகுதிகளில் 12 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய…
“சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம்” – ஸ்டோக்ஸ்
IND – ENG விளையாடும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2ம் அரையிறுதிப் போட்டி வரும் 10ம் தேதி மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், “பிரமாதமாக ஆடி வரும் சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம். இந்தியாவுக்கு ரோகித் சர்மா சிறந்த…
மாணவியை மணந்துகொள்ள ஆணாக மாறிய ஆசிரியை
ராஜஸ்தானைச் சேர்ந்த ஆரவ் குந்தால் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இவருக்கு கல்பனா என்ற மாணவி மீது காதல் ஏற்பட்டிருந்தது. கல்பனா மீதிருந்த காதலுக்காகவே இவர் அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார். 2019ம் ஆண்டு சிகிச்சை முடிந்த நிலையில், தற்போது அவர்கள் மணந்துகொண்டனர்.…
அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற ‘கிரிக்கெட்டின் கிங்’
அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார். அக்டோபரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் (82 ரன்கள்), நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன் அடித்துள்ளார். இந்த பட்டியலில் இருந்த தென்னாப்ரிக்காவின் டேவிட்…
மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த தூய்மை காவலர்களால் பரபரப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாமில் உள்ளாட்சி பணியாளர்கள் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார். இதில் 33 பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி நேர…