தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஷ்வரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளம்– காரைக்கால்…
Category: தமிழகம்
பிக் பாஸ் 4ல் போட்டியாளராக அனிதா சம்பத்?
சென்ற வருடம் இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர் தான் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதாசம்பத். அதற்கு முன்பு அவர் வேறொரு செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தாலும் சன் டிவி வந்த பிறகு தான் இவர் திடீர் வைரலானார். அவரது புகைப்படங்களையும், அவர் செய்தி…
வருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.…
இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டுதிடக்கழிவு மேலாண்மை பணி
125 காம்பாக்டர்கள், 3,000 இ-ரிக்ஷாக்கள், 38 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 11,000 காம்பாக்டர் குப்பைத்தொட்டிகள், மற்றும் 10,844 பணியாளர்களுடன் இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சென்னையில் துவக்கி வைத்த முதல்வர
செய்திச்சரம்…..
# தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # சென்னையில் மேலும் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,626 பேருக்கு இதுவரை கொரோனா…
ஓ.பி.எஸ் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரவே இல்லை-ஆர்.பி.உதயகுமார்
ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென செயற்குழு கூட்டம் உட்பட எங்குமே கோரிக்கை வைக்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்…
யுபிஎஸ்சி தேர்வு தேதியை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம்
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு தேதியை தள்ளி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 4 ஆம் தேர்வு நடைபெறும் என்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.எனினும் கடைசி…
வேளாண்சட்டம்-ஊராட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கிராமசபைக் கூட்டங்களில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் காந்தி அடிகள் பிறந்த நாளான, அக்டோபர் இரண்டாம் நாளன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில்,…