எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தமது இரங்கலில் கூறி இருப்பதாவது- அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக்கலைஞன் ! மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன் ! இமயத்தின் உச்சம்…
Category: உலகம்
திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார்-வைகோ
தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. உயிர் ஓய்ந்து உடலால் அவர்…
தமிழ் இசை குயில் விடைபெற்றது…..
பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 74 கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பி.கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம்…
பாடும் நிலா எஸ்.பி.பி கடந்து வந்த பாதை…..
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல விருதுகளை வென்றவர். 1966ஆம் ஆண்டு ஒரு…
செய்திச்சாரல்……
# முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, கோவிட்-19 நோய் தொற்றின் தற்போதைய நிலவரம் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். # SPB காலமானார் என்ற செய்தி எனை மிகுந்த…
அலி ரழியல்லாஹ் அன்ஹூ அவர்களது ஈகைக்கு அல்லாஹ் வழங்கிய அழகிய பரிசு
ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்களின் புதல்வி பாத்திமா நாயகி ரழியல்லலாஹூத்தஆலா அன்ஹூ அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள் வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள். குடும்பத்தில் பசி பட்டினியைப் பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புது…
‘மய்யித்திற்கு கேட்கும் சக்தி உண்டு!
* பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘ஹஜ்ரத் கஃபு (ரழி) அவர்கள் மரண தருவாயில் இருந்த போது உம்மு பிஷ்ரு (ரழி) என்ற பெண்மணி (கஃபு (ரழி) அவர்களின் அருகே இருந்து கொண்டு), ‘‘அப்துர் ரஹ்மானின் தந்தை அவர்களே! (தாங்கள் மரணித்து…
‘‘சிர்ருல் இன்சான்’’ – மனித உடலில் அடங்கியுள்ள அரபி எழுத்துக்கள்!
மனிதனுடைய உருவம் முழுக்க அரபு எழுத்துக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதை ‘இல்முல் ஹர்ப்’ அதாவது அட்சரங்களின் ஞானம் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சூபி ஞாநிகள் அனைவரும் இக்கலையை தெரிந்தவர்கள். ‘‘செய்ஹூல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு’’ முதல் ‘‘தக்கலை பீர்…
நாகூரில் ஆன்மிக அரசாட்சி! எஜமான் நாகூர் காதிர் வலி சாகுல் ஹமீது நாயகம் கஞ்ச சவாயி ரழியல்லாஹு அன்ஹு
நாகூர் என்ற பெயரைக் கேட்டாலே, உடனே நம் நினைவுக்கு வருவது நாகூர் தர்காவில் வீற்றிருக்கும் அல்லாஹ்வின் தவசீலர் என போற்றப்படும் சங்கைக்குரிய குதுபுல் ஹமீது ஹஜ்ரத் செய்யிது ஷாஹுல் ஹமீது மீரான் சுல்தான் நாயகம் (ரழி) அவர்கள். மாபெரும் இறைநேசச் செல்வரான…