மஞ்சு வாரியர் வெளியிட்ட ‘துணிவு’ புகைப்படம்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அதுவும் விஜயின் ‘வாரிசு’ படத்துடன் மோதுகிறது என்பதால், இருதரப்பு ரசிகர்களும் ஆரவாரத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ‘துணிவு’ நாயகி மஞ்சு வாரியர் படத்துக்கு டப்பிங் பேசும் போது எதிரே ஓடிய படக்காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்து ‘No Guts No Glory’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!