செய்திச்சரம்……..

..# அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி- கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது ஏன்?  ,  கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும்- கிராம பிரச்சினைகளை…

டிரம்பை தொற்றியது கொரோனா …மீண்டு வர மோடி வாழ்த்து….

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா…

நேற்று : #ராகுல்காந்தி. MP., INC இன்று : டெரிக் ஒ பிரையன் MP., TMC

இந்திய IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..

அமெரிக்காவில் பணியாற்றி கொண்டிருக்கும் ஹெச் 1பி விசாதாரர்களில் அதிகம் இந்தியர்கள் தான். இதனால் அமெரிக்காவில் ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும், அது இந்தியா வரை பிரதிபலிக்கிறது.இன்று உலகமே கொரோனாவால் சீர்குலைந்து கொண்டு இருக்கும் நிலையில், அதில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவும் இந்தியாவும்…

செய்தித்துளிகள் …

# ஸ்ரீபெரும்புதூர் : ஆர்டிஓ அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 3.84 லட்சத்தை பறிமுதல் செய்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் நடவடிக்கை # மதுரையில் நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு பணம் வழங்குவதில் முறைகேடு செய்ததாக வட்டாட்சியர்…

இந்தியா -கொரோனா பாதிப்பு 60 லட்சம்-குணமடைந்தோர் 50 லட்சம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 50 லட்சத்தை தாண்டியுள்ளது.பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனா தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில…

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: பாகிஸ்தான் கண்டனம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.…

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இரங்கல்

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.  இதையடுத்து, கடந்த 27-ம்…

வருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.…

இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டுதிடக்கழிவு மேலாண்மை பணி

125 காம்பாக்டர்கள், 3,000 இ-ரிக்ஷாக்கள், 38 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 11,000 காம்பாக்டர் குப்பைத்தொட்டிகள், மற்றும் 10,844 பணியாளர்களுடன் இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சென்னையில் துவக்கி வைத்த முதல்வர

Translate »
error: Content is protected !!