நாம் நம்மை மட்டும் பார்த்தால் போதும் யார் எப்படி போனால் நமக்கு என்ன என்று சிந்திக்கும் மனிதர்களின் மத்தியில் ஆதரவற்றவர்கள், படிக்க முடியாத ஏழைகள், வாழ்வின் விளிம்பில் நிற்பவர்கள்,நலிந்து போனவர்கள், குற்றங்களுக்கு ஆளாகி சிறை சென்று வந்தவர்கள், இப்படி சமூகத்தின் விளிம்பு…
Category: கட்டுரை
கட்டுரை
கோட்டை வட்டாரத்தில் குமுறல்.! நடவடிக்கை எடுப்பாரா பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
தலைமைச் செயலகத்தில் ஏறத்தாழ 36 துறைகளில் 6 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பணியாற்றும் கடைநிலை ஊழியரில் இருந்து, உயர் அரசு அலுவலர்வரை அனைவரின் பதவி உயர்வு, துறை மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவற்றை மனிதவள மேலாண்மைத்துறையே கையாள்கிறது. அதிகாரம்…
டெல்லி அரசின் உள்ளம் இளகுமா? தமிழ்நாடு அரசு சொன்னால் ஏற்குமா?
மாணவர்களின் கல்விக் கடன் சார்ந்த திமுகவின் தேர்தல் வாக்குறுதி தமிழக மாணவர்களிடையே பரபரப்பாகப் பேசப்படுகிறது. பல்வேறு யூகங்களை வைத்து, விதவிதமான வியூகங்களை வகுப்பதில் பெற்றோர் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே இதுதொடர்பான மிகத்தெளிவான விளக்கத்தைத் தருவது தான் திமுக முன் இருக்கின்ற…
“வெள்ளுடை வேந்தர் தியாகராயர்” பிறந்த நாள் இன்று
சென்னையில் ஷாப்பிங் போக வேண்டும் என்றதுமே நினைவுக்கு வருவது தி.நகர்தான். ஆனால் எந்நேரமும் தி.நகரிலேயே தவம் கிடப்பவர்களுக்கு கூட தியாகராய நகர் என்ற பெயருக்கு காரணமான அந்த தியாகராயர் பற்றி அதிகம் தெரிவதில்லை. உண்மையில் தியாகராயரும் ஒரு நடமாடும் தி.நகர் சிறப்பு…
இன்று கணித மேதை சீனிவாச இராமானுசன் நினைவு நாள்
கணித மேதை ராமானுசன் 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார். கணித மேதையான ராமானுசம் சீனிவாசன்–கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள்…
மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் விவேக் எழுதிய கட்டுரை
சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன்…
எம்ஜிஆரிடம் சிக்கிய வெங்கடசுப்ரமணியன்
தமிழக கல்வித் துறையை ஆட்டிப்படைத்த டாக்டர் வி வேங்கட சுப்பிரமணியம் எம்ஜிஆரை சீண்டிப் பார்த்தார். சரிவைச் சந்தித்தார். அது தொடர்பான ஒரு அம்சத்தை அவரின் மறைவு நாளில் (30-12-2020) அசைபோட்டுப் பார்த்துக்கொள்கிறேன். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழகக் கல்வித்துறை இயக்குனராக வேங்கடசுப்பிரமணியன்…
இந்திய IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..
அமெரிக்காவில் பணியாற்றி கொண்டிருக்கும் ஹெச் 1பி விசாதாரர்களில் அதிகம் இந்தியர்கள் தான். இதனால் அமெரிக்காவில் ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும், அது இந்தியா வரை பிரதிபலிக்கிறது.இன்று உலகமே கொரோனாவால் சீர்குலைந்து கொண்டு இருக்கும் நிலையில், அதில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவும் இந்தியாவும்…