Category: மருத்துவம்
திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார்-வைகோ
தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. உயிர் ஓய்ந்து உடலால் அவர்…
தமிழ் இசை குயில் விடைபெற்றது…..
பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 74 கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பி.கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம்…
பாடும் நிலா எஸ்.பி.பி கடந்து வந்த பாதை…..
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல விருதுகளை வென்றவர். 1966ஆம் ஆண்டு ஒரு…
செய்திச்சாரல்……
# முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, கோவிட்-19 நோய் தொற்றின் தற்போதைய நிலவரம் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். # SPB காலமானார் என்ற செய்தி எனை மிகுந்த…
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா வைரஸ் தொடர்ந்து தாக்கி வருகிறது. முதலமைச்சர் எடியூரப்பா, அமைச்சர் , எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி-க்கள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் சிலர் குணமடைந்து விட்டனர். இந்த நிலையில் கர்நாடக உள்துறை…
சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு -ஸ்டாலின் விளக்கம்
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முன்வராததால் திமுக உறுப்பினர்கள் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இன்று (16-09-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது …
நீட் தேர்வு ரத்து கோரி நாம்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்….
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…
ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி சோதனை- மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள, சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். ஆக்ஸ்போர்டின் கோவிஷில்டு என்ற கொரேனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதால் இந்தியா உள்ளிட்ட…
செய்தி சிதறல்கள்
#சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர். #தனது பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு…