செய்தி துளிகள்

சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகம் சார்பில் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்…

பாஜக தலைவர் மீது பாலியல் புகார்… கதறி அழும் பெண்ணின் ஆடியோ ‘வைரல்’… அமித்ஷா வந்த நேரத்தில் பாஜகவில் பரபரப்பு!

பாஜக மகளிர் அணி நிர்வாகி ஒருவர், பாஜக மூத்த தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து கடிதம் எழுதியது போன்ற புகைப்படம், கதறி அழுது புலம்பும் பெண்ணின் ஆடியோ ஆகின, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம்…

உடல் எடையை குறைத்த சிம்பு

லாக்டவுனின் போது சிம்பு ஸ்லிம் ஆனதாக ஒரு தகவல் தீயாய் கோலிவுட் வட்டாரத்தில் பரவியது. அவர் தற்போது 90 கிலோ வரை சென்ற அவர் 75 கிலோவாக உடல் எடையைக் குறைத்து விட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இதனால் அவரது புதிய தோற்றத்தைக்…

இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது’- கமல்ஹாசன் ட்வீட்!

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்பட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள…

Translate »
error: Content is protected !!