ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் எனப்படும் என்சிடிஇ அறிவித்துள்ளது. அரசின் இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, அனைத்துவகை பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேருவதற்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க…
Category: கல்வி
பொறியியல் மாணவர் சேர்க்கை: ஏஐசிடிஇ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்தியா முழுவதும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், வரும் நவம்பர் மாத கடைசி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக , அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவை தொடர்ந்து, இந்தியாவில் மார்ச் மாதத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டங்களாக…
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை! தமிழக தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்வு
இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடம் பிடித்தார். அதேபோல் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்ந்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்றது.…
வெளியானது நீட் தேர்வு முடிவு! இணையதளத்தில் அறிய ஏற்பாடு…
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்காக நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியாகின. மருத்துவப்படிப்புகளில் சேர, நீட் பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்…
சூரப்பாவின் செயல்பாடு: அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமாக உள்ளது, அவரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதாக, அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே. சூரப்பா பொறுப்பேற்றது முதலே, சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பாடத்திட்டத்தில் தத்துவவியல்…
செய்தித்துளிகள்……..
# அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு-உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு-ஐநா சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிப்பு # மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் # பரோலில் வீட்டுக்கு…
பாலியல் வன்செயலை தோலுரித்த ஊடகத்தின் வீராங்கனை….
ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் கதையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர மிக முக்கிய காரணம் தனுஸ்ரீ பாண்டே என்ற ஊடகவியலாளர். ‘ஆஜ் தக்‘ நிறுவனத்தின் ரிப்போர்ட்டரான தனுஸ்ரீ, ஹாத்ராஸ் பெண்ணின் சிதை எரிவதை நேரலையில் துணிவுடன் காண்பித்து இன்று…
இந்தியா -கொரோனா பாதிப்பு 60 லட்சம்-குணமடைந்தோர் 50 லட்சம்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 50 லட்சத்தை தாண்டியுள்ளது.பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனா தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில…
செய்திச்சரம்…..
# தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # சென்னையில் மேலும் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,626 பேருக்கு இதுவரை கொரோனா…
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்-பெலாரஸ் வீராங்கனை அசரென்கா தோல்வி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா தோல்வி அடைந்தார்.அசரென்காவை ஸ்லோவேகியா வீராங்கனை கரோலினா 6-2, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.