தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் முறையான சிகிச்சைக்கு பிறகே அவர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது .

செய்தித்துளிகள்……..

# அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு-உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு-ஐநா சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிப்பு # மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் # பரோலில் வீட்டுக்கு…

சிங்கப்பெண்களின் தாக்குதலை பாருங்க….விடியோ

முகநூலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த புள்ளிங்கோ…… பிள்ளையை ஒரு சிங்கப்பெண் நேரில் சென்று அவனை சிங்கம் போல் புரட்டி எடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பஸ்வான் வகித்து வந்த நுகர்வோர் விவகாரம், உணவுத் துறை பியூஷ் கோயல் வசம் ஒப்படைப்பு

லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய உணவுத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து இன்று…

செய்திச்சரம்…..

# தமிழுக்கான அங்கீகாரத்தை ஒவ்வொரு முறையும்‌ போராடித் தான் பெற வேண்டும் என்ற நிலை இந்தியாவில் நிலவுவது வருந்தத்தக்கது – ராமதாஸ் ட்வீட்! # குமரி திருவட்டார் அருகே சாலையோரம் மண் சரிந்து விபத்து :கோட்ட பொறியாளர் உட்பட 3 பேர் மண்…

கொரோனா சிகிச்சையைப் பெற்ற உலகின் முதல் ஒரே நோயாளி டொனால்டு டிரம்ப்

கொரோனா சிகிச்சையைப் பெற்ற ‘உலகின் முதல் மற்றும் ஒரே நோயாளி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான்-கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்து 267 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்…

ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன் படுத்தும் விஐபி விவசாயி-ஸ்மிரிதி இரானி

ராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என்று மத்திய அமைச்சர்  ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடத்தும் 3…

கர்நாடகத்தில் தலித், பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை – மாநில போலீசார்

கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் மொத்தம் 263 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக, மாநில போலீசார் கூறியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், சமீபத்தில் 4 பேரால்…

செய்தித்துளிகள்…..

# அதிமுக ராகு காலம் எமகண்டம் பார்க்காது – அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகவில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான் – அமைச்சர் ஜெயக்குமார். # தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ # கால்நடை…

Translate »
error: Content is protected !!