இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 50 லட்சத்தை தாண்டியுள்ளது.பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனா தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில…
Category: தேசிய செய்திகள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: பாகிஸ்தான் கண்டனம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.…
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இரங்கல்
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து, கடந்த 27-ம்…
தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஷ்வரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளம்– காரைக்கால்…
வருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.…
செய்திச்சரம்…..
# தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # சென்னையில் மேலும் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,626 பேருக்கு இதுவரை கொரோனா…
அஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான்
அஜர்பைஜானுடனான போரில் இதுவரை 2,300க்கும் அதிகமான அர்மீனியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். நாகோர்னோ-காராபாக் பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானதாக அங்கீகரிக்கப்பட்டாலும், அர்மீனியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் அங்கு போர் மூண்டுள்ளது.…
யுபிஎஸ்சி தேர்வு தேதியை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம்
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு தேதியை தள்ளி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 4 ஆம் தேர்வு நடைபெறும் என்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.எனினும் கடைசி…