டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தி.மு.க வினர் மாட்டு வண்டியுடன் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் – 1000 பேர் பங்கேற்பு. மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள்…
Category: உலகம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் போராட்டம்.
மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் போராடும்…
சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படமாட்டார்
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படமாட்டார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர்…
ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20…
புரெவி புயலால் வெள்ளத்தில் மிதக்கும் இலங்கையின் வடக்கு பகுதிகள்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயலால், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வெள்ளத்தில் மிதக்கின்றன. புரெவியலானது, முதலில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையை கடந்து பிறகு தமிழகம் நோக்கி நகர்ந்தது. இப்புயலால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…
வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற டெல்லிக்கு செல்லமுயன்ற விவசாயிகளை திருச்சி ரெயில் நிலையத்தில் கைது செய்தனர் .
வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி போராட்டத்திற்கு செல்லமுயன்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ரெயில் நிலையத்தில் கைது. மத்திய பாஜக அரசானது எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற இருஅவைகளிலும் நிறைவேற்றிய 3வேளாண்…
செய்தி துளிகள்
தெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம். காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு. சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு. சென்னை…
அடுத்த வாரம் முதல் கொரொனா தடுப்பூசி! ஒப்புதல் தந்தது அரசு
கொரொனாவுக்கான பைசர் என்ற தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது, அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் பரவி, ஒட்டுமொத்தமாக முடக்கிப்…
செய்தி துளிகள்
சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகம் சார்பில் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்…