சென்ற வருடம் இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர் தான் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதாசம்பத். அதற்கு முன்பு அவர் வேறொரு செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தாலும் சன் டிவி வந்த பிறகு தான் இவர் திடீர் வைரலானார். அவரது புகைப்படங்களையும், அவர் செய்தி…
Category: உலகம்
செய்திச்சரம்…..
# தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # சென்னையில் மேலும் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி # வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,626 பேருக்கு இதுவரை கொரோனா…
அஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான்
அஜர்பைஜானுடனான போரில் இதுவரை 2,300க்கும் அதிகமான அர்மீனியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். நாகோர்னோ-காராபாக் பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானதாக அங்கீகரிக்கப்பட்டாலும், அர்மீனியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் அங்கு போர் மூண்டுள்ளது.…
நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்-வைகோ
பாபர் மசூதி தீர்ப்பு நீதியின் அரண்களை இடித்ததற்கு சமமாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார்…
எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த கையில் கருப்பு பட்டை அணிந்தபடி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று சென்னையில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மரணமடைந்ததால்…
எஸ்.பி.பி. உடல் நாளை நல்லடக்கம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) உடல்நலக்குறைவால் காலமானார்.கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து…
அதிபர் தேர்தல் முடிவு விவகாரம் – அதிபர் டிரம்ப் முடிவில் திடீர் மாற்றம்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குகள் மூலம் மிகப் பெரிய மோசடி நடைபெற உள்ளதாகவும், ஜனநாயக கட்சி…
கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 5 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் மாதத்துடன் இந்தப் பணிகள் நிறைவடைய உள்ளன. இந்நிலையில், கீழடியை அடுத்த அகரம் பகுதியில்…
எல்லையில் தன்னிச்சையாக எதையும் மாற்ற முயல வேண்டாம்” – சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை
இந்தியா, சீனா இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் வெளியுறவு அமைச்சகம் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.எல்லையில், எந்தவித மாற்றத்தையும் தன்னிச்சையாக மேற்கொள்ள முயல வேண்டாம் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.இருநாடுகள் இடையே…