முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (26ம் தேதி) தன் 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “பொது வாழ்வில் கண்ணியம் காத்த உங்களின் ஆட்சிகாலத்தில்…
Tag: Latest News
ராகுல் டிராவிட் செய்த சாதனையை முறியடித்தார் விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளினார் விராட் கோலி. 24,078 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். செப்டம்பர் 25ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் இச்சாதனையை…
இவர்தான் சிறந்த ஆசிரியர்: ஆனந்த் மஹிந்திரா பரிந்துரை
சத்திஸ்கர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருந்த அஜய் குமார், பணியிட மாற்றம் கிடைத்து பள்ளியைவிட்டு செல்ல ஆயத்தமானார். இவரது மேலுள்ள மரியாதையால், இவரைப் பிரியமுடியாமல் மாணவர்கள் தேம்பி அழுதனர். இந்த சூழலில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா,…
விமான சேவையை விரிவுப்படுத்தும் ஆகாசா
ஆகாசா, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தனது முதல் விமான சேவையை தொடங்கி, தற்போது தனது சேவையை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அக்டோபர் 21 முதல் கெளஹாத்தி மற்றும்…
புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்
புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று (26ம் தேதி) மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்…
வரலாற்றில் இன்று இந்தியா டி20 உலகக்கோப்பை வென்ற நாள்
சர்வதேச அளவில் டி20 ஃபார்மெட்டுக்காக உலகக்கோப்பை 2007ம் ஆண்டுதான் துவங்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு ஒரு முழு நேரம் கேப்டன் தேவையாக இருந்தது. கங்குலி ஓய்வு பெற்ற பிறகு யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது. அப்போது தோனி கேப்டனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதே…
உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா?: மக்கள் நீதி மய்யம் கேள்வி
2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை. பூர்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதிநிலையை எட்டியுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றும்…
பள்ளி மாணவியை தாக்கியதாக தலைமை ஆசிரியை மீது வழக்கு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், அம்மாணவியின் தாயார்…
புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
இந்து சமய அறநிலையத்துறையும் சுற்றுலாத்துறையும் ஒருங்கிணைந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இப்பயணம் மேற்கொள்ள வந்தனர். அதன்படி, இந்த ஆன்மிக சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து இன்று (செப்டம்பர் 24) காலை, அமைச்சர் சேகர் பாபுவும், அமைச்சர்…
மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் பெற்றோர் மீதும் நடவடிக்கை
“பேருந்து படிக்கட்டுகளில் தொங்கக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதையும் மீறி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை…