நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன்…
Tag: Online News
ஆப்பிள் விற்பனை விலை 30 சதவீதம் வரை சரிவு
நாட்டின் மொத்த ஆப்பிள் உற்பத்தியில் 75 சதவீதம் ஜம்மு காஷ்மீரில் விளைவிக்கப்படுகிறது. இந்த யூனியன் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள ஆப்பிள் உற்பத்திமூலம் தனிநபர் வருவாயில் 8.2 சதவீத பங்களிப்பு கிடைக்கிறது. இந்நிலையில், இந்தாண்டு ஆப்பிள் விற்பனை விலை கடந்தாண்டை…
விவசாயியை ஏமாற்ற நினைக்கும் ஆலம்பூண்டி எஸ் பி ஐ வங்கி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த புலிப்பட்ட கிராமத்தில் வசித்து வரும் வேலு என்பவர் எஸ்பிஐ வங்கியின் மூலம் தன்னுடைய நிலத்தின் பத்திரத்தை வைத்து டிராக்டர் கடன் பெற்றுள்ளார். இதற்கு கட்டவேண்டிய பணத்தை முழுவதும் செலுத்தி முடித்த பிறகும் நிலத்தின் பத்திரத்தை திருப்பி…
சீர்காழியில் மழைநீரில் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை
வடகிழக்கு பருவமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி காலை 8 வரை 12 மணி நேரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை பதிவானது. திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் பூம்புகார் சுற்றுவட்டார பகுதி…
போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் ஸ்ட்ரைக்
போடி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதி அருகாமையில் உள்ள மதுபான கடையால் தங்கும் விடுதி பகுதிகளில் குடிமக்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் அடிக்கடி மாணவர்கள் தாக்கப்படுவதால் அதனை கண்டித்து 400க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பாக…
புதுச்சேரியில் பரவலாக கனமழை
புதுச்சேரியில் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது புதுச்சேரி உப்பளம் , கடற்கரை சாலை, காமராஜ் நகர், கோரிமேடு உள்ளிட்ட நகர பகுதிகளிலும், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், ஊசுடு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளிலும் தற்போது கன மழை பெய்து வருகின்றது. புதுச்சேரியில்…
செங்கல்பட்டு அருகே தரைப்பாலங்களில் வெள்ளம் : போக்குவரத்து துண்டிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னைஉள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு குருவன்மேடு மற்றும் ரெட்டிப்பாளையம் பகுதிகளில்…
தமிழ்நாடு தீயணைப்பு துறை தலைவர் பி.கே.ரவி கடலூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் ஆய்வு
தமிழக முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் எப்போதும் பாதிக்கக்கூடிய கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தீயணைப்பு துறை தலைவர்(DGP) பி.கே.ரவி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மழை காலத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து பொது மக்களை மீட்க்க தேவையான அதிநவீன…
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 19 சென்டிமீட்டர் மழை சீர்காழியில் பதிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் சூழ்நிலையில் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது மழை பெய்து வந்தது. இந் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதன் சுற்றுவட்டார பகுதியில்…
சென்னை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் சூழ்ந்து பள்ளி இயங்குவதில் சிக்கல்
அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அசோக் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கி…