சங்கடங்களையும் கவலைகளையும் போக்கும் கந்த சஷ்டி விரத நியமங்கள்

மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு: நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன். ஏனென்றால்… சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்! சரவணப்பொய்கையில் முருகனாய்…

ஆந்திர மாநிலத்தில் கொடூரம்- 45 குரங்குகள் விஷம் வைத்து கொலை

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகில் வனப்பகுதியில் குவியலாக குரங்குகள் இறந்து கிடந்தன. துர்நாற்றம் வீசியதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர்…

தங்கம் வாங்கலாமா? விலை என்ன தெரியுமா?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றும் (25ம் தேதி) தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,740 ஆகவும் 1 சவரன் ரூ.37,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.…

தீபாவளிக்கு கலக்கல் லுக்கில் கமல்ஹாசன்

தீபாவளியை முன்னிட்டு பல திரைப்பிரபலங்கள் தங்கள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் கமல்ஹாசனின் தீபாவளி புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பட்டுவேட்டி சட்டையில், வேட்டியை மடித்து விட்டு கெத்தாக நடந்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்…

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (25ம் தேதி) இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்திய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 171.21 புள்ளிகள் உயர்ந்து 60,002.15 ஆக இன்றைய வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77.50…

பட்டாசு குப்பைகளை தனியாக கையாள வேண்டும்

’பூவுலகின் நண்பர்கள்’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன், இன்று (அக்டோபர் 25) தனது ட்விட்டர் பக்கத்தில், ’பட்டாசு வெடித்ததால் சாலைகள் எங்கும் உள்ள குப்பைகளை அகற்ற 20,000 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். வழக்கத்தை விட 500டன் குப்பைகள் அதிகமாக உள்ளது.…

புதிய அப்டேட்டுடன் தயாராகும் ஹெக்டர் கார்

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் மாடல் காரை அப்டேட் செய்து 2023ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது காரின் முகப்பு பக்க கிரில், பம்பர் அப்டேட், புதிய ஹெட்லைட்கள் எனப் பல அப்டேட்கள் செய்யப்பட உள்ளன. பாதுகாப்பு அம்சமாக ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம்,…

பொய்யான தகவல்: தந்தி டிவிக்கு அமைச்சர் கண்டனம்

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.708 கோடி மது விற்பனையானதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டது. இந்நிலையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் பொய்யான தகவலை மக்களிடம்…

நாளை சென்னையில் இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம்: வைரமுத்து

தமிழ் கூட்டமைப்பு சார்பில் நாளை சென்னையில் இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர்கோட்டம் முன்பு காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ‘வள்ளுவர் கோட்டம் வல்லவர் கோட்டம் ஆகட்டும். தமிழ் எங்கள் அதிகாரம். இந்தித்திணிப்பு சர்வாதிகாரம் என்ற முழக்கம்…

test

test

Translate »
error: Content is protected !!