திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பி – ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையிலுள்ளது. இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள்தான். ஆனால், நாங்கள் பயணிக்கும் பாதை வேறு. எங்களை…

16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

‘வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, நாகை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது’ என,…

மாணவியை மணந்துகொள்ள ஆணாக மாறிய ஆசிரியை

ராஜஸ்தானைச் சேர்ந்த ஆரவ் குந்தால் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இவருக்கு கல்பனா என்ற மாணவி மீது காதல் ஏற்பட்டிருந்தது. கல்பனா மீதிருந்த காதலுக்காகவே இவர் அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார். 2019ம் ஆண்டு சிகிச்சை முடிந்த நிலையில், தற்போது அவர்கள் மணந்துகொண்டனர்.…

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

2022-23ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (7ம் தேதி) வெளியிட்டார். அதன்படி 10ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையும், 11ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச்…

பன்முகத் திறன் படைத்த படைப்பாளி; கமல்ஹாசனுக்கு சீமான் வாழ்த்து

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இன்று (7ம் தேதி) தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன். திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்…

அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற ‘கிரிக்கெட்டின் கிங்’

அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார். அக்டோபரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் (82 ரன்கள்), நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன் அடித்துள்ளார். இந்த பட்டியலில் இருந்த தென்னாப்ரிக்காவின் டேவிட்…

துணை இயக்குநர்களை தேடும் ஜோதிகா – சூர்யா

2D நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய ஆர்வமும் திறனும் கொண்ட துணை இயக்குநர்கள்/ Asst. Directors தேவை. குறைந்தது 3 திரைப்படங்களில் முழுமையாக பணியாற்றியவர்கள் (ஆண்/பெண்) வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் TJGNANAVEL.TEAM@GMAIL.COM மின்னஞ்சலுக்கு விவரங்களை அனுப்பலாம். உரிய பரிசீலனைக்குப்…

10% இடஒதுக்கீடு: அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்: முதல்வர்

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், “பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. சட்ட வல்லுநர்களோடு…

ஜெர்மனி நிறுவனத்தை மொத்தமாக வாங்கிய முகேஷ் அம்பானி

இந்திய சந்தையில் ஹோல்சேல் வர்த்தகத்தைச் செய்து வந்த ஜெர்மனியின் மெட்ரோ ஏஜி நிறுவனம் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. இதனால் மெட்ரோ ஏஜி நிறுவனத்தை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டன. இந்நிலையில், முகேஷ் அம்பானியின்…

10% இடஒதுக்கீடு நூற்றாண்டின் அநீதி: பிரபல பத்திரிகையாளர்

‘10% இடஒதுக்கீடு என்பது நூற்றாண்டு கால சமூகநீதிப் போராட்டத்தின் வேரில் ஊற்றப்பட்ட வெந்நீர். இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி. இந்தத் தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே என்பதும் விந்தையான வேடிக்கை. வருங்காலம்…

Translate »
error: Content is protected !!