நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை! தமிழக தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்வு

இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடம் பிடித்தார்.  அதேபோல் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்ந்துள்ளது.   மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்றது.…

கொரோனா ஊசி போட்டால் குரங்காக மாறிவிடுவோமா? பீதி கிளப்பும் ரஷ்யா!

லண்டனில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் குரங்காக மாறிவிடும் அபாயம் இருப்பதாக ரஷ்யா கிளப்பியுள்ள தகவல், பலரையும் அதிரச் செய்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முன்னணி நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ரஷ்யா,…

தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா! குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,245

தமிழகத்தில் இன்று புதிதாக 4,389  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,249 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…

வெளியானது நீட் தேர்வு முடிவு! இணையதளத்தில் அறிய ஏற்பாடு…

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்காக நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியாகின. மருத்துவப்படிப்புகளில் சேர, நீட் பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று மேலும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,055 பேர் கொரோனா…

நாளை முதல் அரசுப் பணிகளை அதிபர் ட்ரம்ப் தொடங்குவார் – மருத்துவர்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை முதல் தனது அரசுப் பணிகளை மீண்டும் தொடங்குவார் என அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப், ராணுவ மருத்துவமனையில் 3 நாள் சிகிச்சை முடிந்து கடந்த திங்கட் கிழமை வெள்ளை மாளிகை…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் முறையான சிகிச்சைக்கு பிறகே அவர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது .

செய்தித்துளிகள்……..

# அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு-உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு-ஐநா சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிப்பு # மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் # பரோலில் வீட்டுக்கு…

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூபாய் 2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநகராட்சி அபராதம் வசூலித்துள்ளது.

செய்திச்சரம்…..

# தமிழுக்கான அங்கீகாரத்தை ஒவ்வொரு முறையும்‌ போராடித் தான் பெற வேண்டும் என்ற நிலை இந்தியாவில் நிலவுவது வருந்தத்தக்கது – ராமதாஸ் ட்வீட்! # குமரி திருவட்டார் அருகே சாலையோரம் மண் சரிந்து விபத்து :கோட்ட பொறியாளர் உட்பட 3 பேர் மண்…

Translate »
error: Content is protected !!