சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தி.நகர் பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், நந்தனம் ஆகிய பகுதிகளில் நாளை (நவம்பர் 12) முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில…
Category: ரயில்வே
ஒன்றிய ரயில்வே வழித்தடத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு
தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதை தவிர்க்க பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மும்பை சிஎஸ்எம்டி, தாதர் குர்லா டெர்மினஸ், கல்யாண், தானே, பன்வெல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், இன்று (அக்டோபர் 22)…
நாளை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்
பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் நாளை (17ம் தேதி) திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை…
32 மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை…
சென்னை-பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை விரைவில் தொடக்கம்
சென்னை-பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. சென்னை பேசின்பாலம் நிலையத்தில் இருந்து இந்த ரயில்…
மத்தியப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரத்லம், மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 9.30 மணியளவில் தடம் புரண்டு…
நிலக்கரியை விரைவாக வழங்கி ரெயில்வே துறை சாதனை
மின் உற்பத்தி நிலையங்களுக்கு கூடுதலாக 111 மில்லியன் டன் நிலக்கரி வழங்கி ரெயில்வே சாதனை படைத்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதும் நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக நிலக்கரி போக்குவரத்தை அதிகரிக்க கூடுதல் ரெயில்கள் மற்றும் பெட்டிகள் இயக்கப்பட்டது. இதனால்…
புவிசார் குறியீடு நெட்டி வேலைப்பாடு கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறப்பு
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு நெட்டி வேலைப்பாடு கைவினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறக்கப்பட்டது. மத்திய அரசின் 2022-23-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு பொருள் என்ற திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தில் உள்ளூர்…
திருநெல்வேலி – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு
திருநெல்வேலியில் இருந்து அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக சென்னை தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் இயங்க தொடங்கிய இந்த ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில்…
கொரோனா தொற்று நிலவரம்
நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் ஆயிரத்து 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே தீவிர தொற்று பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 43 பேர் பலியாகியுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் மொத்த பலி…