நாக் ஏவுகணை சோதனை… வெற்றிகரமாக நடத்தியது இந்தியா!

சீனாவுடன் போர் பதற்றம் தொடரும் நிலையில், கவச வாகனங்களை தாக்கக்கூடிய நாக் ஏவுகணையை, இன்று இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது. அண்டை நாடான சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லை பிரச்சனை நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக எல்லையில் இரு நாட்டு ராணுவங்களும் நிறுத்தப்பட்டு,…

தமிழகத்தில் கடைகள் இயங்கும் நேரம்… தமிழக அரசு புதிய உத்தரவு

பண்டிகை காலத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அக். 22ம் தேதி (நாளை) முதல், இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து,…

அரசு ஊழியர்களுக்கு அடித்தது யோகம்! தீபாவளி போனஸ் அறிவிப்பு…

பண்டிகை காலத்தை ஒட்டி, மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இத்தகவலை வெளியிட்டார். கோவிட் தொற்று பரவல், அதை தொடர்ந்து பல மாதங்களாக அமலில் இருந்து வந்த ஊரடங்கு…

நவ. 26 பொதுவேலை நிறுத்தம்… தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பு!

அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு செயலாளர்…

ஒரு கிலோ வெங்காயம் ரூ. 45 தான்! எங்கு கிடைக்கிறது தெரியுமா?

வெங்காயம் விலை கிடுகிடுவென்று அதிகரித்து வரும் நிலையில், பசுமை பண்ணை கடைகள் மூலம் ஒருகிலோ ரூ. 45-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா என்ற பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏராளமான…

மதுபானம், மசாஜ் வசதியுடன் ‘தங்கரதம்’ ரயில் சேவை மீண்டும் தொடங்க முடிவு!

நவீன உணவுக் கூடம், மசாஜ் மையம், மதுபானக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் சேவை, வரும் ஜனவரி மாதம் இயக்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா…

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் இந்திய தூதர் சந்திப்பு!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை, அந்த நாட்டுக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அலரி சந்தித்தார். மருந்து உற்பத்தித்துறையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு, அப்போது ராஜபக்சே கோரிக்கை விடுத்தார். இலங்கை தலைநகர் கொழும்புவில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை இலங்கைக்கான…

பஸ்வான் வகித்து வந்த நுகர்வோர் விவகாரம், உணவுத் துறை பியூஷ் கோயல் வசம் ஒப்படைப்பு

லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய உணவுத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து இன்று…

செய்தித்துளிகள்…..

# அதிமுக ராகு காலம் எமகண்டம் பார்க்காது – அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகவில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான் – அமைச்சர் ஜெயக்குமார். # தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ # கால்நடை…

இந்திய IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..

அமெரிக்காவில் பணியாற்றி கொண்டிருக்கும் ஹெச் 1பி விசாதாரர்களில் அதிகம் இந்தியர்கள் தான். இதனால் அமெரிக்காவில் ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும், அது இந்தியா வரை பிரதிபலிக்கிறது.இன்று உலகமே கொரோனாவால் சீர்குலைந்து கொண்டு இருக்கும் நிலையில், அதில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவும் இந்தியாவும்…

Translate »
error: Content is protected !!