கூகுளில் இனி இலவசமாக போட்டோ பேக்அப் செய்ய முடியாது; 2021ம் ஆண்டு ஜுன் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது போட்டோஸ் ஆப்பினை கடந்த ஐந்து வருடங்களாக அன்லிமிடெட் சேவையாக வழங்கி வருகிறது.…
Category: தொழில்நுட்பம்
ஆன்லைன் ஊடகங்கள், ஓடிடி தளங்களுக்கு ‘செக்’: உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு
சமூக ஊடங்களான பேஸ்புக், டிவிட்டர், ஆன்லைன் செய்தி ஊடகங்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவை இனி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்; இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அச்சு ஊடகங்களை பிரஸ் கவுன்சில் ஆஃப்…
10 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி!
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைகோள்கள் உட்பட 10 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் இஸ்ரோ, பூமியை கண்காணிக்கவும், வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டி அறிந்து…
அக். 31ல் நீல நிறத்தில் நிலவு… வானில் தோன்றும் அதிசயம்
வானில் அதிசய நிகழ்வாக, அக்டோபர் 31ம் தேதி இரவு வானில் நீல நிறத்தில் நிலவு தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை இந்தியாவில் காண முடியும். வானில் உள்ள சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் சிலசமயங்களில் தங்களது தகவமைப்புகள் மாற்றிக் கொள்ளும்போது,…
எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் ருத்ரம் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதனை
ருத்ரம் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது, டி.ஆர்.டி.ஓவை ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), தற்போது மிக மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு…
வருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.…
பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஸ்டாலின்
பாடகர் பாலசுப்பிரமணியம் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது .ஆயிரம் நிலவே வா’ என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை…