தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 11,12ம் தேதிகளில் சென்னை உட்பட வட தமிழ்நாடு மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த பகுதிகளில் 12 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய…
Tag: India
சென்னை வெள்ள பாதிப்புகள் குறித்து மேயர் பிரியா கருத்து
சென்னை வால்டாக் சாலையில் இருக்கும் குடியிருப்புகளுக்கான இலவச மருத்துவ முகாமை இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, ”வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை நீர்…
இப்படி வெளிநாடு போனால் சிக்கிக் கொள்வீர்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலமாக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த பேட்டியில், “போலி ஏஜென்டுகள் மூலமாக வெளிநாடு செல்வோர்தான் சிக்கித் தவிக்கின்றனர். நைஜீரியாவில் சிக்கியிருக்கும் தமிழர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. விரைவில்…
அவர்களால் நிலையான ஆட்சி கொடுக்க முடியாது – பிரதமர் மோடி
இமாச்சல பிரதேசத்தில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அதில், “காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. அவர்களும் அதை விரும்பவில்லை. ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்…
வேலை வாய்ப்பு குறித்த அரசாணை 115 ரத்து – முதல்வர் ஸ்டாலின்
குறுகிய கால பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்புவது குறித்த அரசாணை எண் 115ஐ நிறுத்திவைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனியார் ஏஜென்சி மூலம் நிரப்பும் முறை, அரசு பணிகளில் நிரந்தர வேலைவாய்ப்பையும், சமூகநீதியையும் பறித்துவிடும் அபாயம் உள்ளதால், அரசாணை 115ன்…
சமூக நீதி கொள்கைகள் – புதிய சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு திட்டம்
அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நோக்கம். இதற்காக சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான வரைவை உருவாக்க வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. அதில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் அமித்…
காங்கிரஸுக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை – யோகி ஆதித்யநாத்
இமாச்சல் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின்போது பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது. நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் உணர்வுகளையும் பற்றி அவர்களுக்கு எந்த…
சந்திர கிரகணத்திலும் திருத்தணி முருகனை தரிசிக்கலாம்
சந்திர கிரகணம் இன்று (நவம்பர் 8) மதியம் 2.10க்கு தொடங்கி மாலை 6.10 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய கோயில்களின் நடை அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பிரசித்திப்பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தின்போதும் கோயில் நடை…
“சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம்” – ஸ்டோக்ஸ்
IND – ENG விளையாடும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2ம் அரையிறுதிப் போட்டி வரும் 10ம் தேதி மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், “பிரமாதமாக ஆடி வரும் சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம். இந்தியாவுக்கு ரோகித் சர்மா சிறந்த…
நடிகர் விக்ரமுக்கு `கோல்டன் விசா’ வழங்கியது யுஏஇ
திரைத் துறை உள்பட பல்வேறு துறை ஆளுமைகளுக்கு `கோல்டன் விசா’ வழங்கி கெளரவிக்கிறது ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ). இதன்படி, தற்போது நடிகர் விக்ரமிற்கு `கோல்டன் விசா’ வழங்கப்பட்டுள்ளது. விக்ரமை நேரில் சந்தித்த யுஏஇ அதிகாரிகள் `கோல்டன் விசா’வை வழங்கினர். `கோல்டன்…