குஜராத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மோர்பி தொங்குபாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில் இதுவரை 140க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும்,150க்கு மேற்பட்டவர்கள் இன்னும் மீட்கப்பட வேண்டியி ருப்பதாகவும் வரும் செய்திகள்ந மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இந்த விபத்தின் போது…
Month: October 2022
கந்த சஷ்டி நிறைவு விழாவாக திருக்கல்யாணம்
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 25ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (30ம் தேதி) நடைபெற்றது. இந்நிலையில் கந்தசஷ்டி நிறைவு விழாவான இன்று (31ம் தேதி) காலையில் பழனி…
“காவல்துறை நண்பர்களுக்கு நன்றி” – அண்ணாமலை
“கோவையில் வேறு அசம்பாவிதம் நடக்காமல், துணிவாகச் செயல்பட்டுள்ள காவல்துறை நண்பர்களுக்கு நன்றி. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மதத்தை வைத்து சதிகாரர்கள், பிளவுபடுத்த முயன்றாலும்கூட கோவை மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை” என, தமிழ்நாடு…
மஞ்சு வாரியர் வெளியிட்ட ‘துணிவு’ புகைப்படம்
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அதுவும் விஜயின் ‘வாரிசு’ படத்துடன் மோதுகிறது என்பதால், இருதரப்பு ரசிகர்களும் ஆரவாரத்தில் உள்ளனர். இந்நிலையில், ‘துணிவு’ நாயகி மஞ்சு வாரியர் படத்துக்கு டப்பிங் பேசும் போது…
தினேஷ் கார்த்திக் பாதியில் வெளியேறியது ஏன்?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் முதுகில் வலியால் அவதிப்பட்டார். பிசியோ உடனடியாக வந்து அவரை பரிசோதித்தார். வலி அதிகரித்ததால் தினேஷ் கார்த்திக் பாதியில் வெளியேறினார். அவரது காயத்தின் தன்மை குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை. வங்கதேசத்துக்கு…
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபால் படேலின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இவருக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில்…
‘அன்புள்ள மோடி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ – நடிகர் விஷால்
‘அன்புள்ள பிரதமர் மோடி, காசிக்குச் சென்று அற்புதமான தரிசனம் செய்து, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். கோயிலைப் புதுப்பித்து இன்னும் அற்புதமாக மாற்றியுள்ளீர்கள். எவரும் காசியில் தரிசனம் செய்ய எளிதாக எல்லா வசதிகளும் உள்ளது. நீங்கள் செய்த மாற்றத்திற்காகக் கடவுள்…
ஆந்திராவில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்
2022-அக்டோபர் 22- ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் வடமலை பேட்டை டோல்கேட் பகுதியில் திருப்பதியில் சட்டக் கல்லூரியில் பயின்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்திய டோல்கேட் ஊழியர்கள் மற்றும்…
புதுச்சேரி: சிறுவனை தள்ளுவண்டியில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற சம்பவம்
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால், பார்சல் ஏற்றி செல்லும் தள்ளுவண்டியில் சிறுவனை படுக்க வைத்து சிகிச்சைக்கு அழைத்து சென்ற மோசமான சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியதுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், இதர பணியாளர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருந்து…
தேவர் சிலைக்கு பிரச்சார வாகனத்தில் வந்து ஓபிஎஸ் மாலை அணிவிப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம்…