திருச்சியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கு சொந்தமான பள்ளி மற்றும் வீட்டை அத்தினா சூர்யா என்பவரிடம் 3 ஆண்டுகள் வாடகை ஒப்பந்தம் போட்டுள்ளார். ஒப்பந்தம் முடியவும், காலி செய்ய வலியுறுத்தியுள்ளார். அத்தினா கணவர் சூரிய சிவா பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக…
Category: slider – 1
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கைதை கண்டித்து போராட்டம்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (நவம்பர் 2) போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி வழங்காத நிலையி்ல், போராட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்ற அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பாதி வழியில் கைது…
கால்நடை மருத்துவப் படிப்பு கவுன்சிலிங் எப்போது?
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழுள்ள 7 கல்லூரிகளில் 580 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில் சேர மாணவர்களிடமிருந்து ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வாரத்தில் மாணவர் சேர்க்கை கெளன்சிலிங் தொடங்குமென கூறியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், அதற்கான தேதி…
மாமல்லபுரத்தில் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மழைக் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகமெங்கும் 1,234 தீயணைப்பு வீரர்கள்…
இறக்கத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை: 2.11.2022
இன்று (2ம் தேதி) இந்தியப் பங்குச்சந்தை இறக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்திய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.26 புள்ளிகள் குறைந்து 60,906.10 ஆக இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.60…
பல்வேறு இடங்களில் பிரதான சாலைகளை சூழ்ந்த மழைநீர்
சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால், புளியந்தோப்பு, பட்டாளம், சூளை, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் தேங்கியது. இவற்றை அகற்றும் பணியில் காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை…
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தீபக் (எ) புல்லட்(28) த/பெ. மாரி, எண்.27/22, பல்லவன் தெரு, கானிகண்டேஸ்வரர் கோயில் பின்புறம், காஞ்சிபுரம் மாவட்டம்…
டிசம்பர் மாதத்தில் கடனுக்கான வட்டி உயருகிறது: ரிசர்வ் வங்கி நடவடிக்கை
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம், நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. அப்போது டிசம்பர் மாத மத்தியில், ரெப்போ ரேட்டை 0.5% முதல் 0.75% வரை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக, 0.5% உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த ரெப்போ ரேட் உயர்வால்,…
க்ரோம் ஓஎஸ் 107இல் அறிமுகமான புதிய அப்டேட்
கூகுள் நிறுவனம் அதன் க்ரோம் ஓஎஸ் 107 இல், ‘Save Desk for Later’ எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பக்கத்தை, சிறிது நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்த விரும்பினால், விட்ட இடத்தில் இருந்தே…
எலன் மஸ்க் ஆதரிக்கும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு உயர்வு: நிபுணர்கள் எச்சரிக்கை
எலன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அவர் ஆதரித்து வந்த கிரிப்டோகரன்சியான, டோஜ் காயினின் மதிப்பு அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். “ட்விட்டருடன் உள்ள தொடர்பு காரணமாக மதிப்பு அதிகரிக்கிறது. இதனால், அதன்…