அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 25ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (30ம் தேதி) நடைபெற்றது. இந்நிலையில் கந்தசஷ்டி நிறைவு விழாவான இன்று (31ம் தேதி) காலையில் பழனி…
Category: slider – 1
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபால் படேலின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இவருக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில்…
‘அன்புள்ள மோடி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ – நடிகர் விஷால்
‘அன்புள்ள பிரதமர் மோடி, காசிக்குச் சென்று அற்புதமான தரிசனம் செய்து, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். கோயிலைப் புதுப்பித்து இன்னும் அற்புதமாக மாற்றியுள்ளீர்கள். எவரும் காசியில் தரிசனம் செய்ய எளிதாக எல்லா வசதிகளும் உள்ளது. நீங்கள் செய்த மாற்றத்திற்காகக் கடவுள்…
தேவர் சிலைக்கு பிரச்சார வாகனத்தில் வந்து ஓபிஎஸ் மாலை அணிவிப்பு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம்…
பசும்பொனில் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை கடந்த 28ஆம் தேதி யாகசாலை பூஜை, கும்பாபிஷேக விழா உடன் ஆன்மீக விழா தொடங்கியது. இதனை அடுத்து பல்வேறு மாவட்டம் மற்றும்…
கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளாவின் பல்வேறு இடங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கேரள-தமிழ்நாடு எல்லையில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வளையாறு, நீலகிரி மாவட்டம் கூடலூர், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தென்காசி மாவட்டம் புளியறை ஆகிய சோதனைச் சாவடிகளில் கேரளாவில்…
குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி
”மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்தும் பணிகள் நடப்பதால் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கான பணிகள் முடிவடைந்ததும் குரூப்…
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டியும் மழை காரணமாக ரத்து
டி20 உலகக்கோப்பையின் 26வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மெல்போர்னில் விளையாட இருந்த நிலையில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே மைதானத்தில் நடக்க இருந்த…
வானிலை தகவல்
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 27.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் நேரில் பார்வையிட்டு விசாரணை
நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இந்திய கடற்படை கமடோர் விஷால் குப்தா நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளார். கடந்த 21ஆம் தேதி மன்னார் வளைகுடா சர்வதேச எல்லையில் பகுதியில் விசைப்படகு…