அடுத்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இந்தியாவில் மோட்டோ ஜிபி பந்தயம் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச ரேசிங் டிராக்கில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கடந்த 2011-2013ஆம் ஆண்டு வரை…
Category: விளையாட்டு
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு: ரோஜர் பெடரர்
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் விளையாடுகிறார் என லண்டன் சென்று போட்டியை நேரில் பார்க்கும் அளவிற்கு சச்சின்…
ஒரு நாள் கிரிக்கெட் குறித்த கருத்து – ரோகித் சர்மா
அண்மையில் ஒரு நாள் கிரிக்கெட் குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஒரு நாள் கிரிக்கெட் அழிகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஒரு நாள் கிரிக்கெட் முடிவுக்கு என எப்போதும் கூற…
ஆப்கானிஸ்தானை மீண்aடும் வீழ்த்திய அயர்லாந்து-டி20 தொடர்
அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 2ம் போட்டி பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து, 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2 விக்கெட்டுகளை…
தங்க மகனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
இங்கிலாந்தில் இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னையை சேர்ந்த வீரரான சரத் கமல், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில்…
வளைகாப்பை தள்ளி வைத்தாலும் பதக்கம் வென்றது மகிழ்ச்சி – ஹரிகா
மாமல்லபுரத்தில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஏ அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த ஹரிகா, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பு நிகழ்ச்சியைத் தள்ளி வைத்தேன். இந்திய பெண்கள் அணிக்காக மேடையேறி பதக்கம் வாங்க வேண்டும்…
சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள இந்திய வீரர்
ஐசிசி டி20 தரவரிசை: சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள இந்திய வீரர் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 818 புள்ளிகளுடன் டி 20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் பாபர்…
10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 10 ஆயிரம்…
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றார் பவினா படேல்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு…
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி OTT தளத்தில் வெளியீடு
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக…